Route

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ இயக்க படுகிறது. சக்கந்தி மானகுடி பில்லத்தி கருப்பன் கோவில் என்று சொன்னால் இறக்கிவிடுவார்கள்.